உள்நாட்டு செய்தி
WHO விடுக்கும் எச்சரிக்கை
இலங்கையர்கள் தற்போதைய கொவிட் நிலைமையை உணர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
WHO வின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி ஒலிவியா நீவேராஸ் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய மூன்றாம் அலை மிக ஆபத்தானது என அவர் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிலித்துள்ளார்.
வெறுமனே சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளால் இதனை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் பொது மக்கள் பொறுப்புடன் நடத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.