Connect with us

உள்நாட்டு செய்தி

2020 ஆம் ஆண்டுக்கான A/L பெறுபேறுகள் வெளியாகின

Published

on

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்துக்குள் பிரவேசித்து தமது சுட்டெண்டை செலுத்தி பெறுபேறுகளை அறிந்துக்கொள்ளமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.