உள்நாட்டு செய்தி
ஆசிரியர்களுக்கான மூன்று வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம்

ஆசிரியர்களுக்கான மூன்று வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல் கல்லூரிகளும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றாடல் குறித்த அறிவை வழங்குவது இதன் நோக்கமாகும்.
Continue Reading