உள்நாட்டு செய்தி
வெளியான விசேட வர்ததமானியில்…

தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்படும் நபர்களை மறுவாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அடிப்படைவாத மற்றும் தீவிரவாத போக்குடைய மத செயற்பாடுகளில் கைது செய்யப்படுவோரும் இதில் உள்ளடக்கப்படுவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Continue Reading