உள்நாட்டு செய்தி
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் !
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.ஹோமாகம வைத்தியசாலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
Continue Reading