உள்நாட்டு செய்தி இறக்குமதி செய்யப்பட்ட முட்டையின் விலை குறைப்பு…! Published 9 months ago on April 2, 2024 By janushika sivarajan இன்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லங்கா சதொச நிறுவனங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 43 ரூபாவாக காணப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Related Topics: Up Next தற்காலிகமாக கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு ! Don't Miss சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு_! Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ