Connect with us

உள்நாட்டு செய்தி

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு_!

Published

on

எதிர்வரும் பண்டிகை களாத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீமானித்துள்ளது.

இந்த சலுகை இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📍பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்)

📍சிவப்பு வெங்காயம் (பாகிஸ்தான்)

📍கடலை

📍உருளைக்கிழங்கு

📍LSL பால் மா

📍கோதுமை மா

📍இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்

📍வெள்ளை அரிசி (உள்ளூர்),

📍சோயா இறைச்சி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *