Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 10 கொரோனா உயிரிழப்புக்கள்

Published

on

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட உயிரிழந்தோரின் விபரம்

01.கொழும்பு − கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்
02.வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்
03.களுத்துறை பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்
04.வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்
05.பிபில பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்
06.குருதலாவ பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்
07.பிடகோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்
08.குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்
09.ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆண்
10.ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்

இதன்படி, நாட்டிலி கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளடை குறிப்பிடத்தக்கது.