உள்நாட்டு செய்தி
நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு !
மஹியங்கனை கிராந்துருகோட்டை உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச வாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவராத நிலையில், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்