உள்நாட்டு செய்தி
25 ஆண்டுகளில் இதுவே முதல் முறை!
2023 டிசம்பர் மாதம் 15 திகதி வரையிலான அனைத்து அரசாங்க-அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குமான நிதியை திறைசேரி வௌியிட்டுள்ளது.
25 ஆண்டுகளில் அனைத்துக் கொடுப்பனவுகளும் ஒரு வருடத்தில் செலுத்தப்படுவது இதுவே முதல் முறை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
2023 டிசம்பர் 19 ஆம் திகதி வரை ஓய்வு பெறும் அதிகாரிகளின் பணி ஓய்வு கால உதவித்தொகை, நிலுவைத் தொகை உரிய நேரத்தில் வழங்குவதையும் உறுதி செய்தனர்.