பாதுக்க, துன்னானையில் சுட்டுக்கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
பாதுக்க, துன்னானாவில் மீட்கப்பட்ட 02 சடலங்களும் பாதாள உலகக் குழுவின் டொன் இந்திக்க அல்லது ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது கூட்டாளியின் சடலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.