கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கலா வெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வலியுறுத்தியுள்ளது.