உள்நாட்டு செய்தி
இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் அதிகரிப்பு
இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 158 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.நாளாந்தம் 12 இலட்சம் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.சுற்றிவளைப்புகள் அதிகரித்துள்ளமையினால், வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Continue Reading