உள்நாட்டு செய்தி
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 250 ஐ கடந்தது

நேற்றிரவும்(14) கொரோனா தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தும்பலசூரிய, கல்கமுவ, கினிகத்தொட்ட, கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்தனர்.
இவர்கள் 47,53,57,72 வயதானவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கொவிட் மரணங்களில் எண்ணிக்கை 251 ஆக உயர்வடைந்துள்ளது.