Connect with us

Politics

வரவுசெலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் வெற்றி

Published

on

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வாக்களிக்க வராத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 01 என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.