உள்நாட்டு செய்தி2 years ago
அடுத்த வாரம் யூரியா உரம்
யூரியா உரத்தை ஏற்றிய கப்பலொன்று அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலிருந்து வருகைதரும் குறித்த கப்பலில் 22,000 மெட்ரிக் தொன் யூரியா உள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.