உள்நாட்டு செய்தி
UNDP அதிர்ச்சி அறிக்கை
5.7 மில்லியன் இலங்கை மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதுடன், 6.3 மில்லியன் மக்கள் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பதை அறியாதுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) தெரிவித்துள்ளது.
1948 ஆம் ஆண்டின் பின்னரான மிகவும் மோசமான நிலைமை இதுவென ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.