Connect with us

உள்நாட்டு செய்தி

நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது

Published

on

T20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இன்று (04) நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியை வென்​ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனடிப்படையில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.