Connect with us

உள்நாட்டு செய்தி

பால் தேநீரின் விலையும் உயர்வு

Published

on

பால் தேநீரின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *