Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று மட்டும் இப்படிதான்…

Published

on

 மின்வெட்டு அமுல்படுத்தும் நேரம் இன்று (27) அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், மின் வெட்டு அமுல்படுத்தும் நேரம் நாளைக்கு (28) குறைக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், இன்று (27) செவ்வாய்க்கிழமை 3 மணிநேரமும், நாளை (28) புதன்கிழமை இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு ​அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.