Connect with us

உள்நாட்டு செய்தி

பேருந்து கட்டணம் 11.14 வீதத்தினால் குறைக்கப்பட்டுப்பட்டுள்ளது

Published

on

பேருந்து கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பேருந்து கட்டணம் 11.14 வீதத்தினால் குறைக்கப்பட்டுப்பட்டுள்ளது.

எனவே குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.