Connect with us

உள்நாட்டு செய்தி

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 92 லட்சத்து 81 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 93 லட்சத்து 11 ஆயிரத்து 362 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 13 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்துள்ளனர்.