Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் நாடளாவிய ரீதியில் QR

Published

on

QR முறைக்கமையில் இன்று (25) முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.

அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட QR முறை சோதனை நடவடிக்கை வெற்றியடைந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 4,708 வாகனங்களைப் பயன்படுத்தி தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரம் பரிசோதிக்கப்பட்டதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *