உள்நாட்டு செய்தி3 years ago
இன்று முதல் நாடளாவிய ரீதியில் QR
QR முறைக்கமையில் இன்று (25) முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது. அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட QR முறை சோதனை நடவடிக்கை வெற்றியடைந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 20...