Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை 3 மணித்தியால மின்வெட்டு

Published

on

நாளை (22) மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.