Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம்

Published

on

இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.