Connect with us

உள்நாட்டு செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரச்சினைக்கு விரைவில் முடிவு காண வேண்டும்

Published

on

அனைவரும் ஒன்றிஅனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பு ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் பிரச்னைக்கு விரைவில் முடிவு காண வேண்டும் எனவும் தேப்படின் பிரித்தானிய பொலிஸாரின் உதவியை பெற தயார் எனவும் பிர்தமர் தெரிவித்துள்ளார்.