Connect with us

உள்நாட்டு செய்தி

கனவு உலகை மக்களுக்கு காண்பிக்க முடியாது: சஜித்

Published

on

தனக்கு கனவு உலகை மக்களுக்கு காண்பிக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்களை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.