Connect with us

உள்நாட்டு செய்தி

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

Published

on

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.