உள்நாட்டு செய்தி
இதுவரை 551 பேருக்கு கொரோனா

மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39,782 ஆக உயர்வடைந்துள்ளது.
Continue Reading