Connect with us

உள்நாட்டு செய்தி

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு? :பிரதமர்

Published

on

எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்ய நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.