Connect with us

உள்நாட்டு செய்தி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 52.63 கோடியை தாண்டியது

Published

on

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.63 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,63,80,831 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,61,61,920 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,39,20,208 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,98,703 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

இங்கிலாந்து – 2,22,38,715

ரஷியா – 1,82,83,706

தென்கொரியா – 1,79,14,957

இத்தாலி – 1,72,05,017

துருக்கி – 1,50,60,112

ஸ்பெயின் – 1,22,38,073

வியட்நாம் – 1,07,06,111

அர்ஜெண்டீனா – 91,35,308

ஜப்பான் – 85,13,463

நெதர்லாந்து – 80,75,194

ஈரான் – 72,29,582