உள்நாட்டு செய்தி3 years ago
நான்கு புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
நான்கு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி குறித்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கமைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜீ.எல். பீரிஸ், அரச நிர்வாகம், உள்நாட்டு...