Connect with us

உள்நாட்டு செய்தி

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.02 கோடி ஆக அதிகரித்துள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47.48 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.