Connect with us

Uncategorized

ஐதராபாத்தை வீழ்த்தியது டெல்லி

Published

on

IPL- டெல்லி அணி, ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

இந்த வெற்றியால் டெல்லி அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்துக்கு முன்னேறியது