Connect with us

உள்நாட்டு செய்தி

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆதிரடி அறிவிப்பு

Published

on

இன்று நள்ளிரவு முதல் பஸ் சேவைகளை முன்னெடுப்பதிலிருந்து இருந்து விலகி செயற்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.