Connect with us

Sports

ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா

Published

on

ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் அணிகள் ஆரோன் பின்ச் தலைமையிலும், டெஸ்ட் அணி பேட் கம்மின்ஸ் தலைமையிலும் இலங்கைக்கான சுற்றுத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளன.

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அவுஸ்திரேலிய குழாம் கீழே…

T20 squad

Aaron Finch (c)
Sean Abbott
Ashton Agar
Josh Hazlewood
Josh Inglis
Mitchell Marsh
Glenn Maxwell
Jhye Richardson
Kane Richardson
Steve Smith
Mitchell Starc
Marcus Stoinis
Mitchell Swepson
Matthew Wade
David Warner

ODI squad:

Aaron Finch (c)
Ashton Agar
Alex Carey
Pat Cummins
Cameron Green
Josh Hazlewood
Travis Head
Josh Inglis
Marnus Labuschagne
Mitchell Marsh
Glenn Maxwell
Steve Smith
Mitchell Starc
Marcus Stoinis
Mitchell Swepson
David Warner

Test squad:

Pat Cummins (c)
Ashton Agar
Scott Boland
Alex Carey
Cameron Green
Josh Hazlewood
Travis Head
Josh Inglis
Usman Khawaja
Marnus Labuschagne
Nathan Lyon
Mitchell Marsh
Steve Smith (vc)
Mitchell Starc
Mitchell Swepson
David Warner

Australia A squad:

Sean Abbott
Scott Boland
Peter Handscomb
Aaron Hardie
Marcus Harris
Travis Head
Henry Hunt
Josh Inglis
Matthew Kuhnemann
Nic Maddinson
Todd Murphy
Josh Philippe
Matt Renshaw
Jhye Richardson
Tanveer Sangha
Mark Steketee