Connect with us

Sports

KKR அணியை வீழ்த்தியது DC

Published

on

IPL தொடரின் KKR அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் DC அணி 4 விக்கெட்டக்களால் வெற்றி பெற்றள்ளது.

இதேவேளை இன்றைய 42-வது லீக் போட்டிபில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி (LSG) , பஞ்சாப் கிங்ஸ் அணியை (PK) எதிர்கொள்கிறது.