உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி 4 விடயங்களுக்கு இணக்கம்: சுமந்திரன்

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கைதிகள் விடுதலை உள்ளிட்ட 4 முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த பேச்சுவாரத்தையின் பின்னர் அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் M.A சுமந்திரன் மேற்படி விடயத்தை கூறியுள்ளார்.