Connect with us

உள்நாட்டு செய்தி

லாஃப்ஸ் கேஸ் விலையும் உயர்வு

Published

on

லாஃப்ஸ் கேஸ் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் கேஸ் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,199 ரூபா ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபா ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *