Connect with us

Sports

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்

Published

on

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.

இவர் டெஸ்ட் அணியின் 81வது கேப்டன் ஆவார்.