உள்நாட்டு செய்தி
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 46.20 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,20,12,958 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,48,96,086 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,43,139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 60,73,733 பேர் உயிரிழந்துள்ளனர்.