Connect with us

உலகம்

சீனாவில் இதுவரை பதிவான தொற்றாளர்கள்

Published

on

சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,15,466 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது.

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டமை குறிப்பிடதக்கது.