Connect with us

உலகம்

இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

Published

on

உக்ரைன், ரஷியா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறும்’’ என்று உக்ரைன் தூதுக்குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்றுடன் 12 ஆவது நாளை எட்டியுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்காத நிலையில் இன்றைய முக்கியதுவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.