Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று மின்வெட்டு அமுலாக உள்ள முறை

Published

on

நாட்டில் இன்று (23) மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள நேர அட்டவணையை பொதுப் பயன்பாட்டு திணைக்களம் வெளியிட்டுள்ளது.

A,B,C வலையங்களில் 4.40 நிமிடங்களும் ஏனைய வலையங்களில் 4.30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.