Connect with us

Sports

முதல் T20 இந்திய அணி வெற்றி

Published

on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

அடுத்த போட்டி நாளை இடம்பெறவுள்ளது.