Connect with us

Sports

இன்று- இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது T20

Published

on

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது T20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.

அதன்பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.