Connect with us

Sports

நாளைய போட்டிக்கு தயாராகும் இலங்கையணி

Published

on

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஸாரவுக்கு அவுஸதிரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் நாளைய (18) போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்வரும் ஞாயிற்று கிழமை மெல்போனில் நடைபெறும் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ரமேஸ் மெண்டிசும் காயமடைந்துள்ளதாக ஸ்ரீ கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அவர் பயிற்சியின் போது காயமடைந்தாக ஸ்ரீ கிரிக்கெட் அறிவித்துள்ளது.