Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 335 பேருக்கு கொவிட்

Published

on

மேலும் 335 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,072 ஆக உயர்வடைந்துள்ளது.

முப்பதாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவான 95 ஆவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.