Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் உயிரிழப்புகள்

Published

on

மொத்த கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றிரவு மேலும் இருவர் உயிரிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமையவே கொவிட் மரணங்களின் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கொழும்பு 15 பகுதியை சேர்ந்த பிறந்து 20 நாட்களேயான சிசுவொன்றும், கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர்.